Thursday, September 18, 2014

அருமையான டிப்ஸ்!

fill bucket
வாஷ் பேசினிலிருந்து எளிதாக தண்ணீர் பிடிக்க சுத்தமான பிளாஸ்டிக் முறத்தை படத்தில் காட்டியபடி உபயோகிக்கலாம்.
cellphone box
உபயோகப்படுத்திய லோஷன் அல்லது ஷாம்பு பாட்டிலின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விட்டு கீழ் பகுதியை மொபைல் போன் வைக்கும் பெட்டியாக பயன்படுத்தலாம்.
bottle hanger
சுத்தம் செய்ய பயன்படுத்தும் இரசாயன திரவங்கள் அடங்கிய பாட்டில்களை கடைகளில் பொருட்களை தொங்கவிடும் பிளாஸ்டிக் ரேக்கை பயன்படுத்தி குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் தொங்கவிடலாம்.
muram
பழைய ஐந்து லிட்டர் எண்ணெய் கேன்களை படத்தில் காட்டியவாறு வெட்டினால் குப்பை அல்லும் முறம் தயார்.
mobile hanger
பழைய ஷாம்பு அல்லது லோஷன் பாட்டில்களை படத்தில் காட்டியது போல் வெட்டி செல் போன் சார்ஜ் செய்யும் போது ஹொல்டராக

No comments:

Post a Comment