Thursday, September 18, 2014

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள்

hair-loss manhair-loss woman
ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70  உதிர்கின்றன !
Taste-Buds-253x300
நாம் சாதாரணமாக நினைப்பது போல் சுவையை அறியக்கூடிய நரம்புகள் அனைத்தும் நம் நாக்கில் மட்டும் இல்லை. சுமார் 10 % சுவை மொட்டுக்கள் வாயின் பிற பாகங்களில் அமைந்துள்ளன.
water-person
மனித  உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இரத்தத்தில்  92 சதவீதமும், மூளையில் 75 சதவீதமும் மற்றும் தசைகளில் 75 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
forearm and foot
உங்கள் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள நீளமும் உங்கள் பாதங்களின் நீளமும் சமமாக இருக்கும்.
co2
நாம் ஒரு நிமிடத்தில் வெளியிடும் மூச்சில் 0.6 கிராம் கரிமிலவாயு அதாவது கார்பன் டை ஆக்ஸைட் உள்ளது.

No comments:

Post a Comment